2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மர்மமான முறையில் உயிரிழந்த பௌத்த பிக்கு

Nirosh   / 2022 செப்டெம்பர் 14 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீதுவ பிரதேசத்தில் மர்மமான முறையில் விஹாரைக்குள் உயிரிழந்திருந்த பௌத்த பிக்குவின் சடலத்தைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

வெந்தேவ ரத்தொழுவ ஸ்ரீ நந்தாராம விஹாரையின் விஹாராதிபதி நெடகமுவே மாநாயக்க தேரரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இதேவேளை இந்த விஹாரையில் இருந்த மற்றொரு பௌத்த பிக்கு காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .