Editorial / 2025 ஒக்டோபர் 17 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
2024-2025 கல்வியாண்டுக்கான பொது அனுமதி நடைமுறையின் கீழ் பல்கலைக்கழகங்களுக்குச் சேரத் தகுதி பெற்ற மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கடைசி நாள், 2025 அக்டோபர் 20 ஆம் திகதியுடன் முடிவடையவிருந்தது, இது நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விண்ணப்பங்களை அக்டோபர் 31 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
17 minute ago
21 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
21 minute ago
1 hours ago