Editorial / 2024 நவம்பர் 15 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர, இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார்.
வெளியாகியுள்ள ஹம்பாந்தோட்டை இறுதி பெறுபேறுகளின் பிரகாரம், தேசிய மக்கள் சக்தி 5 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி ஒரு ஆசனத்தையும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணியின் சார்பிலேயே மஹிந்த அமரவீர போட்டியிட்டார். அந்த முன்னணி, 18,297 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. அந்த அணிக்கு எந்தவொரு ஆசனமும் கிடைக்கவில்லை.
8 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
2 hours ago