Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 10 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டு மக்களின் விருப்பத்துக்கமைய, அரசாங்கம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் வரை மஹிந்த ராஜபக்ஸ பொறுமையாக காத்திருக்க வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வத்தளை- ஹுனுப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அரசமைப்பைக்கு எதிராக ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி செய்தாலும் அது வெற்றியடையாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
51 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
4 hours ago
5 hours ago