2025 ஜூலை 09, புதன்கிழமை

மஹிந்த - ரணில் ஆதரவாளர்களால் பதற்றம்

Editorial   / 2018 நவம்பர் 14 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினரும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் ஆதரவாளர்கள், நாடாளுமன்ற வளாகத்தில் கூடியிருந்து வாய்த்தர்க்கத்தல் ஈடுபட்டு வருவதால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

தவிர, பொலிஸார், கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ள அதேவேளை, நீர்த்தாரைப் பிரயோகத்தை மேற்கொள்ளத் தயாராக, பவுசர் வண்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .