2025 ஜூலை 09, புதன்கிழமை

’மஹிந்தவை பலிகொடுத்தார் மைத்திரி’

Editorial   / 2018 நவம்பர் 14 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹிந்த ராஜபக்‌ஷ, சில சதிகாரர்களின் வலைகளில் சிக்கிக்கொண்டார் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டுமென்ற எண்ணத்தில், மஹிந்த ராஜபக்‌ஷவை பலிகொடுத்துள்ளார் என்றும், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார ​திசாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்டு வரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .