2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

‘மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்’

Editorial   / 2018 டிசெம்பர் 23 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டுமென்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மாகாண ச​பைக்கானத் தேர்தல் ஒருவருடத்துக்கும் மேலாக தாமதித்துள்ள நிலையில், குறித்த தேர்தலை கலப்பு முறையில் நடத்தமுடியாத பட்சத்தில், பழைய முறையிலேனும் நடத்துமாறும் இது தொடர்பில் நாடாளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X