2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

மாணவர்களை உள்ளீர்க்கும் செயற்பாடு ஒத்திவைப்பு

J.A. George   / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 2020 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்ளீர்க்கும் நடவடிக்கை   ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒரு மாதத்துக்கு இந்த நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .