2025 ஜூலை 09, புதன்கிழமை

மாலை 06 மணிமுதல் கோகலை - ரம்புக்கனை பிரதான வீதிக்கு பூட்டு

Editorial   / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோகலை - ரம்புக்கனை பிரதான வீதி இன்று (18) பிற்பகல் 6 மணிமுதல் நாளை (19) காலை 6 மணிவரை மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீதியூடாக அமைந்துள்ள ரயில் பாதையில் புனரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் குறித்த வீதி பூட்டப்படவுள்ளது.

அத்துடன், நாளை மறுநாள் (20) பிற்பகல் 6 மணிமுதல் மறுநாள் காலை 6 மணிவரையும் கோகலை - ரம்புக்கனை பிரதான வீதிமூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .