2025 ஜூலை 09, புதன்கிழமை

மாலை 5 மணிக்கு பின்னர் தீர்ப்பு

Editorial   / 2018 நவம்பர் 13 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிரோஸ்

நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக,உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள், 2 ஆவது நாளாகவும் இன்று (13), காலை முதல் இடம்பெற்று வந்த நிலையில், எதிர்தரப்பு மற்றும் அரச தரப்பு வாதப் பிரதிவாதங்கள் நிறைவுப் பெற்றிருப்பதாக அறியமுடிகிறது.

இந்நிலையில், மனுக்கள் மீதான விசாரணைகள் ஒத்திவைக்கப்படுகின்றனவா அல்லது தீர்ப்பு இன்றைய தினம் கிடைக்கிறதா? என்பது குறித்து 5 மணிக்குப் பின்னர் தெரியவருமென, கூட்டமைப்பின் பேச்சாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .