Editorial / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ என்ற வேலைத்திட்டத்தின் கீழ், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தால் முன்னெடுக்கப்படும் பல்வேறு வேலைத்திட்டங்களின் மற்றுமொரு அம்சமாக, புதிய மும்மொழி பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நாளை (20) மீரிகம பகுதியில் இடம்பெறவுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது.
சுதந்திர இலங்கையின் முதல் பிரதமரான டீ.எஸ். சேனாநாயக்கவுக்கு கௌரவமளிக்கும் வகையில், ‘தொன் ஸ்டீவன்’ எனப் இப் பாடசாலை பெயரிடப்படவுள்ளது.
இந்தப் பாடசாலையானது, மினுவங்கொட கல்வி வலயத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் மும்மொழி பாடசாலையாக விளங்குகிறது.
17 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
2 hours ago