2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மீன் சாப்பிடுவதிலும் சிக்கல்

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 10 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பிரதான மீன் சந்தைகளில் மீன்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன.

மீன்களின் பெருக்கம்  வீழ்ச்சியடைந்துள்ளமையே விலை அதிகரிப்புக்கு காரணம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் சாலயோ மீன் இன்று 1,000- 1500 ரூபாய்க்கும் பலயா, கெலவல போன்ற மீன்கள் 1200- 1500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X