Editorial / 2020 ஜூலை 22 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியாத 1408 பேர் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் 1115 பேர் எச்சரிக்கப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 2523 பேர் எச்சரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மேல் மாகாணத்தில் நேற்று (21) காலை 06 மணிமுதல் இன்று (22) காலை 05 மணிவரையான காலப்பகுதியில் 393 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள்கள் மற்றும் சட்டவிரோத மதுபானங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .