Editorial / 2022 ஜூன் 27 , பி.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதிக்குப் பின்னர் எரிபொருள் மற்றும் எரிவாயு கிடைக்கும் என்றும் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் தெரிவித்துள்ள சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இது நாட்டை முடக்கும் நிலை அல்ல என்று தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இரவு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அமைச்சரவை இணைப் பேச்சாளரான அவர் குறிப்பிட்டார்.
இந்த காலகட்டத்தில் மக்களின் ஆதரவு தேவை என்றும் அமைச்சர் ஹரின் கூறினார்.
58 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago
2 hours ago