R.Maheshwary / 2021 மார்ச் 28 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
15 வயது சிறுவனொருவனை முதலையொன்று இழுத்துச் சென்ற சம்பவம் சம்பூரில் நேற்று (27) இடம்பெற்றுள்ளது.
சம்பூர்- பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இத்திகுளத்தில் குளிப்பதற்காக 3 சிறுவர்கள் நேற்று சென்றதாகவும் இதன்போது ஒரு சிறுவனை முதலை இழுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவனைத் தேடும் நடவடிக்கையை சம்பூர் பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகளும் இணைந்து முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .