2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

முதியோருக்கான கொடுப்பனவில் சிக்கல்

Nirosh   / 2022 செப்டெம்பர் 29 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தால் முதியவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவுகள் இதுவரையில் வழங்கப்படவில்லை என குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. 
 
குறைந்த வருமானத்தை பெறும் 70 வயதை கடந்தவர்களுக்கு மாதாந்தம் 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இக்கொடுப்பனவு ஒவ்வொரு மாதமும் 15ஆம் திகதியிலிருந்து 22ஆம் திகதிக்குள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
எனினும் இந்த மாதத்துக்கான கொடுப்பனவு இதுவரையில் வழங்கப்படவில்லை.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X