2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

முறைபாடுகள் பெறும் நடவடிக்கை வியாழனுடன் நிறைவு

Editorial   / 2019 மார்ச் 04 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள், ஊழல்கள் குறித்து முறைபாடுகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை வியாழக்கிழமையுடன் நிறைவு பெறுவதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுவரை 333 முறைபாடுகள் கிடைத்துள்ளதெனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனவே அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள மோசடிகள் குறித்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, கொழும்பு-07 என்ற முகவரிக்கோ, 0112-665382 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்தோ தமது முறைபாடுகளைத் தெரிவிக்கலாம் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .