2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

மேலதிக வகுப்புகள் 23ஆம் திகதியுடன் நிறைவு

J.A. George   / 2021 பெப்ரவரி 15 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

2020ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவுடன் இரத்துச்செய்யப்பட்டுள்ளன.

பரீட்சைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .