Editorial / 2020 ஜூலை 16 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் மேலும் 06 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனையடுத்து, இலங்கையில் குணமடைந்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2007ஆக அதிகரித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .