Editorial / 2020 ஜூலை 22 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 257 பேர், தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து இன்று(22) வெளியேறவுள்ளனர்.
இதுவரை, 25,074 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளதுடன், மேலும் 5,222 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .