2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

மேலும் 274 பேருக்கு தொற்று உறுதி

Nirosh   / 2021 ஜனவரி 12 , பி.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் மேலும் 274 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதோடு, மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 496ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் அனைவரும் பெலியாகொட மீன் சந்தைக் கொத்தணியைச் சேர்ந்தவர்களென அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .