Editorial / 2020 ஜூன் 28 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் இன்று (28) இனங்காணப்பட்டுள்ளார்.
இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 2034 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஒருவரே இவ்வாறு தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .