2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

‘மொட்டு’ மகன் போதையில் வெறியாட்டம்

Freelancer   / 2022 செப்டெம்பர் 18 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெஸ்பேவ மாநகர சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவரின் மகன்,   கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸார் அவரை தேடி வருகின்றனர்.

தாக்குதலில் காயமடைந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், நேற்று இரவு குடிபோதையில் வந்த குறித்த மாநகர சபை உறுப்பினரின் மகன் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரியை தாக்கியதாக பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்தது. R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .