Editorial / 2021 மே 15 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடளாவிய ரீதியில் இருக்கும் மொத்த வியாபாரிகள், தங்களுக்குரிய பொருள்களை புறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தையில் கொள்வனவு செய்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலகங்களில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடிதத்தை வைத்துகொண்டு, மொத்த வர்த்தகத்துக்கான பொருள்களை கொள்வனவு செய்துகொள்ளலாம்.
“இந்த நடைமுறை, நாளை (17) முதல் அமுல்படுத்தப்படும்” என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
6 minute ago
14 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
14 minute ago
25 minute ago