Editorial / 2021 ஓகஸ்ட் 12 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டிய மற்றும் வெரஹேர அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
அவ்விரு அலுவலகங்களிலும் பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது.
இதனையடுத்தே, அவ்விரு அலுவலகங்களும் எதிர்வரும் 16ஆம் திகதி வரையிலும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
24 minute ago
36 minute ago
40 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
36 minute ago
40 minute ago
45 minute ago