2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘யாசகர்கள் ஊடாக கொழும்பில் போதை வர்த்தகம்’

Editorial   / 2019 ஜனவரி 20 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு நகரில் யாசகம் செய்பவர்கள் ஊடாக போதைப் பொருள் வர்த்தகம் முன்னெடுக்கப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.

எனவே இதனை கவனத்திற்கொண்டு கொழும்பு நகரிலுள்ள யாசகர்களை அகற்றும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸாருடன் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், யாசகர்கள் வாழக் கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .