2025 ஜூலை 09, புதன்கிழமை

யானையா? அன்னமா? நாளையே தீர்மானம்

Editorial   / 2020 பெப்ரவரி 18 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத் தேர்தலில் போட்டியிட பயன்படுத்தும் சின்னம் தொடர்பில் நாளை (19) இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் எம்.பி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தீர்மானத்தை மேற்கொள்ள கட்சியின் செயற்குழு, நாளை கூடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இந்தக் கூட்டம் இடம்பெறும்.

இதன்போது, பொதுத் தேர்தலில் போட்டியிட பயன்படுத்தும் சின்னம் யானையா அல்லது அன்னமா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அகில விராஜ் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .