2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ரூ.44 இலட்சம் பெறுதியான அலைபேசிகளுடன் கார் கடத்தல்

George   / 2017 ஜனவரி 09 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த அலைபேசி விநியோக பிரதிநிதி ஒருவர், தனது கார் மற்றும் 44 இலட்சம் ரூபாய் பெறுமதியான அலைபேசிகள் மற்றும் 7 இலட்சம் ரூபாய் பணம் என்பவற்றுடன் கட்த்திச் செல்லப்பட்டு கொலன்னாவை பிரதேசத்தில் கைவிடப்பட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறைக்குச் சென்ற நிலையில், நான்கு பேர் அடங்கிய குழுவினரால் குறித்த  அலைபேசி விநியோக பிரதிநிதி கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரிடமிருந்த பணம், அலைபேசிகள் மற்றும் கார் என்பவற்றை கடத்திச் சென்றவர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுடன், சந்தேகநபர்களை தேடி வலைவிரித்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .