2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ரூ.25,000 விவகாரம்: இறுதி அறிக்கை 10 ஆம் திகதி அமைச்சரவையிடம்

George   / 2017 ஜனவரி 06 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்தும் 7 தவறுகளின் தண்டப்பணத்தை அதிகரிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் இறுதி அறிக்கை, இம்மாதம் 9ஆம் திகதி உருவாக்கப்படவுள்ளது.

அத்துடன், 10ஆம் திகதி இடம்பெறும் அமைச்சரவை கூட்டத்தில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .