R.Maheshwary / 2021 ஏப்ரல் 05 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீதிமன்ற தீர்ப்பை சவாலுக்குட்படுத்தி, ரஞ்சன் ராமநாயக்கவால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் தாக்கல் செய்திருந்த ரிட் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமலேயே நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவர் பாராளுமன்ற உறுப்புரிமையை இழக்கும் வாய்ப்பு உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் 4 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க, தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவி குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனவே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .