2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

ரஞ்சனின் விடுமுறை கோரிக்கையை சபாநாயகர் நிராகரிப்பு

J.A. George   / 2021 மார்ச் 10 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறையில் அடைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த விடுமுறை கோரிக்கையை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்று (10) நிராகரித்தார்.

உயர் நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற பாராளுமன்ற உறுப்பினரை  நாடாளுமன்றுக்கு தன்னால் வரவழைக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

அத்துடன், அவர் சார்பாக விடுமுறை கோரிக்கையை ஏற்க முடியாது என்றும், இந்த விவகாரம் தொடர்பாக நிலுவையில் இருக்கும் நீதிமன்ற முடிவு விரைவில் கிடைக்கப்பெறும் என்றும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .