Editorial / 2021 ஜனவரி 12 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர், எந்தவொரு சிறைச்சாலைக்கும் அழைத்துச் செல்லப்படமாட்டார் என சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்திட்டத்தின் பிரகாரம், அவர், பல்லன்சேன தனிமைப்படுத்தல் மையத்துக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சிறைச்சாலைகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
23 minute ago
35 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
35 minute ago
53 minute ago