2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ரத்துபஸ்வல மக்களுக்கு இழப்பீடு

George   / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரத்துபஸ்வலவில் பாதுகாப்பு படைக்கும் மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த 33 பேருக்கு இழப்பீடாக 4.68 மில்லியன் ரூபாய் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் முழுமையாக, பகுதியளவில் பாதிக்கப்பட்ட மற்றும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்ற நபர்களுக்கு இந்த இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த இழப்பீடு எதிர்வரும் 8ஆம் திகதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .