2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ரத்ன தேரர் தொடர்பில் வெள்ளியன்று தீர்மானம்

George   / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதா, இல்லையா என்பது குறித்து கலந்துரையாட ஹெல உறுமயவின் மத்தியக் குழு, வெள்ளிக்கிழமை கூடவுள்ளது.

அன்றைய தினத்தில் ரத்ன தேரரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பிலும் முக்கிய தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X