2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ரயில் சாரதிகள் சட்டப்படி வேலைக்கு முஸ்தீபு

George   / 2017 ஜனவரி 23 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று நள்ளிரவு முதல் ரயில் சாரதிகள் சட்டப்படி வேலை செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரயில் திணைக்கள பொது முகாமையாளருடன் இனறு மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை
தோல்வியில் முடிந்ததன் காரணமாக, இந்த நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக, நாளைய தினம் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், ரயில் சாரதிகள் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடபோவதாக தமக்கு அறிவிக்கவில்லையென பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .