Freelancer / 2022 மார்ச் 29 , பி.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரயில் கட்டண திருத்தத்தின் போது கட்டணங்கள் 58 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம இன்று (29) தெரிவித்தார்.
முதல் 10 கிலோமீற்றருக்கு, கிலோமீற்றருக்கு 1 ரூபாய் 30 சதமாக இருந்த மூன்றாம் வகுப்பு ரயில் டிக்கெட்டின் விலை 2 ரூபாயாக அதிகரிக்கப்படும் எனவும் அதற்கமைய 10 கிலோமீற்றருக்கான டிக்கெட்டின் விலை 20 ரூபாயாக உயரும் என்றும் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக நான்கு தடவைகள் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
50 minute ago
55 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
55 minute ago
1 hours ago
2 hours ago