Editorial / 2021 மார்ச் 30 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேரின் விளக்கமறியல் ஏப்ரல் 1 வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியில் 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற பிணைமுறி விவகாரம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .