2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் கைது

R.Tharaniya   / 2025 ஜூலை 24 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொம்பனி வீதிபொலிஸ் நிலையத்தை சேர்ந்த பிரதி ஆய்வாளர் ஒருவர், லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, கோட்டை நீதிவான் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இந்த கைது நடந்துள்ளது.கைது செய்யப்பட்ட அதிகாரி ரூ. 100,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X