2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

லஹிரு வீரசேகர பிணையில் விடுவிப்பு

Freelancer   / 2022 செப்டெம்பர் 10 , பி.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாற்றத்திற்கான இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர 2 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் மாளிகாகந்த மேலதிக நீதவானால் விடுவிக்கப்பட்டுள்ளார். 

போராட்டக்கள செயற்பாட்டாளரான லஹிரு வீரசேகர, கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் வைத்து நேற்று (09) கைது செய்யப்பட்டார்.

மருதானையில் அண்மையில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் ஹிரு வீரசேகர கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .