2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

லாஃப் பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Freelancer   / 2022 ஓகஸ்ட் 21 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

லாஃப் சமையல் எரிவாயுவின் விலை அடுத்த மாதம் மேலும் குறைக்கப்படும் என லாஃப் குழுமத்தின் தலைவர் வகபிட்டிய தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் லாஃப் எரிவாயுவின் விலை 1050 ரூபாவால் குறைக்கப்பட்டதாகவும், அடுத்த மாதமும் அதே அளவு விலை குறைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

12.5 கிலோ எடை கொண்ட லாஃப் எரிவாயு சிலிண்டரின் தற்போதைய விலை 5,800 ரூபாவாகவும், 5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 2,320 ரூபாவாகவும், 2.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 928 ரூபாவாகவும் உள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .