Editorial / 2022 ஓகஸ்ட் 09 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
லிட்ரோ காஸ் நிறுவனம், சமையல் எரிவாயுவின் விலைகளை குறைத்துள்ளது. அதனடிப்படையில், மாவட்ட மட்டங்களுக்கான காஸ் விலைப்பட்டியலை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
12.5 கிலோ கிராம் நிறையைக் கொண்ட காஸின் விலை கொழும்பு மாவட்டத்தில் 4,664 ரூபாயாகும். இதே நிறையுடைய காஸ் சிலிண்டரை, யாழ்ப்பாணத்தில் கொள்வனவு செய்யும் போது, 5,044 ரூபாயை செலுத்தவேண்டும்.

14 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago
3 hours ago