George / 2017 ஏப்ரல் 21 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மிருகங்களை வேட்டையாடுவதற்காக ஹகுராங்கெத்த வனத்துக்குள் சென்ற நான்கு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடமிருந்து அனுமதிப்பத்திரம் இல்லாத துப்பாக்கி, நான்க ரவைகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மிருகங்களை வேட்டையாடுவதற்காக இந்த துப்பாக்கியை இவர்கள் பயன்படுத்துவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
5 minute ago
14 minute ago
18 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
14 minute ago
18 minute ago
28 minute ago