Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 மார்ச் 28 , மு.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
பன்னிபிட்டியவில் இன்று திங்கட்கிழமை (28) காலை இடம்பெற்ற விபத்தின் போது, பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டாவையை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வானொன்று, வீதியை கடக்க முயற்சித்த பிக்குவை மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
தலங்கம-மாலபே பகுதியைச் சேர்ந்த விஹாரையொன்றின் பிக்கு ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
எனினும் இந்த விபத்தை ஏற்படுத்திய சாரதி தப்பிச்சென்றுள்ளதாகவும் இது தொடர்புடைய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
56 minute ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
3 hours ago
6 hours ago