Freelancer / 2025 நவம்பர் 03 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட பகுதி கடலில் இந்திய கடற்றொழிலாளர்கள், சட்டவிரோத மீன்பிடி மற்றும் சட்டவிரோத பயணங்கள் தொடர்பாக 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என
கடற்படையின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை கடற்படையினர் முன்னெடுத்த ரோந்து நடவடிக்கையின் போது 3 இந்தப் படகுகள் உள்ளிட்ட நான்கு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனினும், அதற்குள் குறித்த சட்டவிரோத பயணத்தை மேற்கொண்டதாகக் கூறப்படும் வர்த்தகர் உள்ளிட்ட குழுவினர் உள்ளடங்குகின்றனரா என்பது தொடர்பில் உறுதிப்படுத்த வேண்டியுள்ளதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். R
9 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Nov 2025