2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

வரவு - செலவுத் திருத்தச் சட்டமூலம் இன்று சபையில்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 09 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான சபை ஒத்திவைப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

பாராளுமன்றம் இன்று பிற்பகல் 01 மணிக்கு கூடவுள்ளதுடன், விவாதம் எதிர்வரும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, வரவு செலவுத் திருத்தச் சட்டமூலமும் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X