Editorial / 2019 ஜூலை 22 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 5 வருடங்களில் நிறைவடைவதாக, உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுக்கமைய, இந்த வருடத்தின் இறுதியில் கட்டாயமாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென, மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர், விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
5 minute ago
21 minute ago
36 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
21 minute ago
36 minute ago
1 hours ago