2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

விசா இன்றி இலங்கையில் இருந்தால், 500 அமெ. டொலர் அபராதம்

Editorial   / 2019 பெப்ரவரி 27 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாடுகளில் திருத்தங்களை மேற்கொள்ள, அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.

அதன்படி, விசா அனுமதிகளை வழங்குவது தொடர்பில் தற்போது காணப்படும் நடைமுறைகள் மற்றும் அதற்காக அறவிடப்படும் கட்டணங்களைத் திருத்துவதற்கும், அனுமதி கிடைத்துள்ளது.

இதேவேளை, விசா அனுமதியின்றி இலங்கையில் தங்கியுள்ளோருக்கு, 500 அமெரிக்க டொல்கள் அபராதத்தை விதிக்கவும், அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .