2025 ஜூலை 09, புதன்கிழமை

விசேட பிரார்த்தனை

Editorial   / 2020 பெப்ரவரி 19 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகம் முழுவதும் பரவிவருகின்ற கொரோனா வைரஸிலிருந்து மக்களைக் காப்பாற்றுமாறும் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமெனவும் பிரார்த்தித்து,  இலங்கை - சீனா ஊடகவியலாளர்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள விசேட  பூசை வழிபாட்டு நிகழ்வு,  சிவராத்திரி தினமான (21) ஆம் திகதி  வெள்ளிக்கிழமை,  காலை 10.00 மணிக்கு,  கொழும்பு  ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரம் கோவிலில் நடைபெறவுள்ளது.

கோவில் தலைமைக் குரு  சுரேஷ் குருக்கள் தலைமையில், இந்த விசேட  பூசை வழிபாடு நடைபெறவுள்ளது. இதில் கலந்து சிறப்பிக்குமாறு,  பக்த அடியார்கள்  அனைவருக்கும் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .