J.A. George / 2021 மே 14 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 282 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை பின்பற்றாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை, பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 9,029 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
18 minute ago
24 minute ago
33 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
24 minute ago
33 minute ago
43 minute ago