Editorial / 2025 செப்டெம்பர் 17 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

75 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களை கையகப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கை அக்டோபர் 22 ஆம் திகதி சாட்சியத்திற்காக மீண்டும் எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜெயரத்ன இன்று (17) உத்தரவிட்டார்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago